×

ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Okanekal ,Darumpuri ,Okanakal Kaviri River ,
× RELATED ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு