×

சென்னையில் ரூ.600 கோடியில் குடியிருப்பு: பிரிகேட் நிறுவனம் திட்டம்

சென்னை: பெருங்களூருவை மையமாக கொண்ட பிரிகேட் நிறுவனம் சென்னை வேளச்சேரியில் ரூ.600 கோடியில் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளது. பிரிகேட் நிறுவனம் வேளச்சேரியில் உள்ள ராப்டகாஸ் நிறுவனத்தின் நிலத்தை வாங்கி 18 மாடிகள் கொண்ட 4 குடியிருப்பு வளாகத்தை கட்டுகிறது.

 

The post சென்னையில் ரூ.600 கோடியில் குடியிருப்பு: பிரிகேட் நிறுவனம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Brigade Institute Project ,Bengaluru ,Brigade ,Chennai Velacheri ,Brigade Company ,Rapthkas ,Velacheri ,
× RELATED மும்பை, பெங்களூருவை விட சென்னையில்...