×

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை: சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எதிரொலியால் வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சென்னை புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன், வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

The post வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vellore Central Jail ,Additional ,Abdul Rahman ,Puzhal Jail, Chennai ,CHENNAI ,Puzhal Jail ,Parasuraman ,Puzhal ,Jail ,Superintendent ,Dinakaran ,
× RELATED சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை...