×

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் எல்.பி.ஜி. கேஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் எண்ணெய் நிறுவனம் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : LPG Gas ,Karnataka ,LPG Gas Truck ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பார்க்கிங் வசதி செய்து...