×

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செப். 18 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Chennai ,Meteorological Survey Centre ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு...