×

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் இவ்வாண்டு பொறியியல் படிப்பில் கூடுதலாக 15,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கலை அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மாணவர்கள் இருமொழி கொள்கையையே விரும்புகின்றனர். கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என அவர் கூறியுள்ளார்.

The post பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Higher Education ,Tamil Nadu ,
× RELATED அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே...