×

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!

சென்னை: ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் .14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான அவகாசம் நாளை மறுநாள் முடிய இருந்த நிலையில் மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Chennai ,Aadhaar Commission ,Dinakaran ,
× RELATED ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஆதார் ஆணையம் தகவல்