×

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!!

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2023-ம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது. விடுதி நிர்வாகி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுதி விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The post மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சி தூய்மைப்...