×

கோவையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது..!!

கோவை: கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர் அழகுமுருகன் என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்த பாபு (22), கார்த்திக் (24) ஆகியோர் கைதாகினர்.

The post கோவையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Vinayagar ,Babu ,Kartik ,Alakumurugan ,
× RELATED திருத்தணி விநாயகர் கோயிலில் உண்டியலை...