×

சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர். திலகவதி(45) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் சங்கிலியை பைக்கில் சென்ற 2 பேர் பறித்துச் சென்றனர்.

The post சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chozhavaram ,Thiruvallur ,Orakkad ,Thilagawati ,
× RELATED மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்