×

மதுராந்தகம் அருகே சமையல் வேலை செய்யும் போது சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் 2 பேர் காயம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சமையல் வேலை செய்யும் போது சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். பரிமளம், முத்துக்குமரன் ஆகியோர் தீக்காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுராந்தகம் அருகே சமையல் வேலை செய்யும் போது சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madurandam ,Chengalpattu ,Madurandkam ,PARIMALAM ,MUTHUKMARAN ,MADURANTHAGAM GOVERNMENT HOSPITAL ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்