×

கோவை மாவட்டம் தடாகம் காளையனூர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் காயம்

கோவை: கோவை மாவட்டம் தடாகம் காளையனூர் பகுதியில் யானை தாக்கி கணேஷ் என்பவர் காயமடைந்துள்ளார். காளையனூர் பகுதிக்குள் புகுந்த யானை, சாலையில் நடந்து சென்ற கணேஷை தாக்கியது. யானை தாக்கியதில் காயமடைந்த கணேஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கோவை மாவட்டம் தடாகம் காளையனூர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kalaianur ,Gowai district dam ,KOWAI ,GANESH ,KOWAI DISTRICT ,LAGAM ,KALAIANUR AREA ,Ganesh Gowi ,Gowai district pond ,Dinakaran ,
× RELATED பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும்...