×

2024-25 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஐபோன்கள் ஏற்றுமதி செய்வது அதிகரிப்பு

டெல்லி: 2024-25 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஐபோன்கள் ஏற்றுமதி செய்வது 54%-ஆக அதிகரித்துள்ளது. 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்களே ஏற்றுமதியாகின

The post 2024-25 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவில் இருந்து ஐபோன்கள் ஏற்றுமதி செய்வது அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Dinakaran ,
× RELATED இணையதள சர்வர் கோளாறு : நாடு முழுவதும்...