×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை பாதிப்படைந்துள்ளது குறித்து அறிந்து கவலை கொள்கிறேன்.

அவர் விரைவில் நலம் பெற விழைகிறேன். மருத்துவர்கள் குழு அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வரும் முயற்சிகள் அவர் மீண்டும் பழைய வலிமையோடு திரும்ப உதவும் என நம்புகிறேன்.

 

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Tags : CPM ,General Secretary ,Sitaram Yechury ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Communist Party ,General Secretary of the ,Communist ,Party ,Party of ,India ,General Secretary of ,Marxist ,Dinakaran ,
× RELATED ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க...