×

உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை

காஸ்கஞ்ச்: உத்தரப்பிரதேசத்தின் காஸ்கஞ்சில் மாவட்ட நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் மோகினி தோமர். இவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் முஸ்தபா காமில், அவரது3 மகன்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டார்.

The post உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை appeared first on Dinakaran.

Tags : UP ,Kasganj ,Mohini Tomar ,Kasganj, Uttar Pradesh ,Mustafa Kamil ,
× RELATED ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை