×

ரஷ்யாவை குறிவைத்து 140 டிரோன்கள் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகரான மாஸ்கோ, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே நாள் இரவில் சுமார் 140 டிரோன்கள் மூலமாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

The post ரஷ்யாவை குறிவைத்து 140 டிரோன்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Ukraine ,Dinakaran ,
× RELATED “ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணையை ஏவினால்...