×

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: 69.4% ஆசிரியர்கள் பணிக்கு வருகை

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் 69.4% ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் மொத்தமுள்ள 1,22,343 ஆசிரியர்களில் 84,864 பேர் வருகை தந்துள்ளனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் 37,479 ஆசிரியர்கள் மட்டுமே இன்று விடுப்பு.

The post தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: 69.4% ஆசிரியர்கள் பணிக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்