×

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய ஆய்வு எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம்

மதுரை : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய ஆய்வு எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய ஆய்வு எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Madurai ,Revenue District Commissioner ,District Development Officer ,Cook ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன்...