×

தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் புதிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சட்டத்தில் இல்லாத விதிகளை அரசு கொண்டு வந்துள்ளதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

The post தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி