×

செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் செப்.30-க்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை பொறியாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

The post செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Chennai ,Minister ,Duraimurugan ,Durai Murugan ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட...