×

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள பாதையில் கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள பாதையை தடுத்து ரயில்வே துறையினர் தண்டவாளத்தை ஒட்டியபடி வழிநெடுக கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள பாதையில் கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி கூட்டம்