×

திருவிடைமருதூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம்

கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 9 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவிடைமருதூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvidaimarudur ,Kumbakonam ,Kumbakonam Government Hospital ,
× RELATED ஆண்டலாம்பேட்டை கிராமத்தில் தரமான...