×

பண்டிகை காலத்திற்கு ஏற்ப தேவையான நெய் உற்பத்தி ஆவினில் செய்யப்படும் : அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை : பண்டிகை காலத்திற்கு ஏற்ப தேவையான நெய் உற்பத்தி ஆவினில் செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஆவின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. மதுரையில் நடந்த சம்பவம் பொய்யானது; அந்த புகார் தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுப்பட்டது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பண்டிகை காலத்திற்கு ஏற்ப தேவையான நெய் உற்பத்தி ஆவினில் செய்யப்படும் : அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Aawan ,Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Thangaraj ,Aavin ,Madurai ,
× RELATED விரைவில் ஊதிய உயர்வுக்கான அரசாணை; பால்...