×

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து 18ம் தேதி பந்த் என அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் வரும் 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும், மின்துறை தனியார் மயம் ஆக்குவதை கைவிட கோரியும் இந்தியா கூட்டணி சார்பில் வரும் 18-ந்தேதி பந்த் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து 18ம் தேதி பந்த் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bant ,18th day ,Puducherry ,India Alliance ,Dinakaran ,
× RELATED வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி