×

திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம்

சென்னை : திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் கொள்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ரூ.7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2022-23-ல் ரூ.813 கோடியில் 418 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Dravita Model Government ,Government of Tamil Nadu ,Chennai ,Anfalakhanar ,Dravitha Model Government ,Tamil Nadu Government Proumitam ,
× RELATED கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற...