×

மலையாள திரையுலக பாலியல் புகார்கள்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்தது.

The post மலையாள திரையுலக பாலியல் புகார்கள்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : FILM INDUSTRY ,HEMA COMMITTEE ,ICOURT ,Thiruvananthapuram ,Malayalam Film Industry ,Hema Committee on Sexual Complaints ,Kerala High Court ,Dinakaran ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது