காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.
The post காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.