×

விநாயகர் சிலை ஊர்வலம்: புதுச்சேரி நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவுள்ளதால் நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணா சாலை, காமராஜர் காலை, ஆம்பூர் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 முதல் மாலை 5 வரை போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post விநாயகர் சிலை ஊர்வலம்: புதுச்சேரி நகர பகுதிகளில் நாளை போக்குவரத்துக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Vinayagar idol procession ,Puducherry ,Ganesha idol procession ,Anna Road ,Kamaraj Kalu ,Ambur Road ,Dinakaran ,
× RELATED விதிமீறிய டிராக்டர்கள் பறிமுதல்