×

அகில இந்திய ஒதுக்கீடு: 75% MBBS இடங்கள் நிரம்பவில்லை

டெல்லி: முதல்சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 75% எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 7918 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. முதல்சுற்று கலந்தாய்வில் 2150 இடங்களே நிரம்பின. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 771 எம்.பி.பி.எஸ். இடங்களில் 597 இடங்கள் காலியாக உள்ளன.

 

The post அகில இந்திய ஒதுக்கீடு: 75% MBBS இடங்கள் நிரம்பவில்லை appeared first on Dinakaran.

Tags : India ,MBBS ,Delhi ,Dinakaran ,
× RELATED இணையதள சர்வர் கோளாறு : நாடு முழுவதும்...