×

வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்

சென்னை: வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Valiyan ,Business Association ,President White ,
× RELATED பொது இடங்களில் வீதிமீறி குப்பை...