×

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இது தொடர்பாக சதீஸ்கர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Baloda Bazar-Badapara district ,Chhattisgarh ,Sathiskar ,Baloda Bazaar ,Padapara district ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..!!