×

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

சென்னை: திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக பொருளாளர் கார்த்தி அறிவித்துள்ளார். நடிகர் சங்கம் செயற்குழுவில் ஏற்கனவே நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்திலும் நிறைவேற்ற்றியுள்ளனர்.

The post திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Treasurer ,Karthi ,
× RELATED லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி