×

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை த.வெ.க மாநாட்டுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Victory Club Conference ,Vikriwandi, Vilupuram District ,Viluppuram ,Vikriwandi ,Vilupuram district ,VIJAY ,VILUPURAM DSP ,National Highway ,Vikriwandi, Viluppuram District ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் ஊராட்சித் தலைவர் புகார்;...