×

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

விருதுநகர்: சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ஸ்ரீவில்லிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கபாண்டியின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சொந்த கிராமமான கான்சாபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

The post சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு appeared first on Dinakaran.

Tags : Military Vehicle Accident ,Sikkim ,Virudhunagar ,Thangabandi ,Srivilliputur ,Kanzapura ,
× RELATED விருதுநகர் ராணுவ வீரர் சிக்கிம் கார் விபத்தில் பலி