சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 4 பிரிவுகளில் போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாரத நியாய சன்ஹிதா சட்டத்தில் 192, 196 (1) a, 352, 353 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ் appeared first on Dinakaran.