×

ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிய Gym பயிற்சியாளர் கைது!

சென்னை: ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றி, பணம், நகை, இருசக்கர வாகனம் பெற்று மோசடி செய்த புகாரில் தண்டையார்பேட்டையை சேர்ந்த Gym பயிற்சியாளர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணிடம் இருந்து 45 சவரன் நகை ரூ.10 லட்சம் பணம், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவை ஏமாற்றிப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

The post ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிய Gym பயிற்சியாளர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,George ,Tangyarpet ,Shavaran ,Dinakaran ,
× RELATED குட்கா முறைகேடு வழக்கு மாஜி...