×

மீண்டும் சீட் கிடைக்காததால் பா.ஜ.க. எம்எல்ஏ விலகல்


சண்டிகர்: அரியானாவில் ராடியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் நபா, பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அரியானா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததால் கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராடியா தொகுதியில் முன்னாள் எம்.பி. சுனிதா தக்கல் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது.

The post மீண்டும் சீட் கிடைக்காததால் பா.ஜ.க. எம்எல்ஏ விலகல் appeared first on Dinakaran.

Tags : J. K. ,MLA ,Chandigarh ,Radia Constituency ,Assemblyman ,Laxmanan Naba ,Ariana, Pa. ,Ariana ,Radia ,M. B. Sunita Dakhal ,Dinakaran ,
× RELATED பார்முலா-4 கார் பந்தய வழக்கு நாளை விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு