×

பாராலிம்பிக்: ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

பாராலிம்பிக்கில் ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தராம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 2-வது இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

The post பாராலிம்பிக்: ஆடவர் கிளப் எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா சாதனை appeared first on Dinakaran.

Tags : Paralympics ,India ,Women's Club Throwing Tournament ,Tharambir ,Pranav ,women's club ,Dinakaran ,
× RELATED கிளப் த்ரோ போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்