×

பாராலிம்பிக் தொடரில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்

பாரீஸ்: பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 16.32 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்திய வீரர் சச்சின் சர்ஜோராவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். குண்டு எறிதலில் வெறும் 6 சென்டி மீட்டரில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீரர் சச்சின் தவறவிட்டார். சச்சின் கிலாரி 40 ஆண்டுகளில் பாராலிம்பிக் ஷாட்புட்-ல் பதக்கம் வென்ற முதல் ஆண் தடகள வீரர் ஆனார்

The post பாராலிம்பிக் தொடரில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் appeared first on Dinakaran.

Tags : PARALYMPIC SERIES ,Paris ,Paris Paralympic Series ,Sachin Sarjorao ,India ,Women's Bombing Tournament ,Dinakaran ,
× RELATED பாரிஸ் பாராலிம்பிக்; 30 பதக்க இலக்கை இன்று இந்தியா எட்டுமா?