×

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,northeastern ,Ministers ,K. N. Nehru ,Udayanidhi ,Sekharbabu ,Ta. Mo. Anbarasan ,Mayor ,Priya Insiders ,
× RELATED மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!!