×

தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்

 

உடுமலை, செப்.4: உடுமலை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை அரசு கல்லூரி அரங்கில் வரும் 6ம் தேதி மதியம் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai Divisional ,Udumalai Government College Hall ,Kotaksar Jaswant Kannan ,
× RELATED 335 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்