×

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

The post ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Governor's Tea Party ,Government of Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Independence Day ,Ministers ,Duraimurugan ,Bonmudi ,Udayaniti Stalin ,Dinakaran ,
× RELATED சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை