×

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் முத்துசாமி

சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் 1,045 குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Tags : Atikadau ,Chief Minister ,Minister ,Muthusamy ,Chennai ,Chief Minister MLA ,K. Minister ,Stalin ,Atikadau-Avinasi ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...