×

ஆக.27-ம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா பயணம்

சென்னை: ஆகஸ்ட் 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.27-ல் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின்போது முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

The post ஆக.27-ம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா பயணம் appeared first on Dinakaran.

Tags : United States ,Chennai ,Chief Minister ,MLA ,K. ,Stalin ,America ,Minister ,T. R. B. ,Tamil Nadu ,
× RELATED அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும்...