×

தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Darumpuri ,Nilgiri ,Meteorological Survey Centre ,Chennai ,Nilagiri ,Krishnagiri ,Salem ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Thiruvannamalai ,Erodu ,Namakkal ,Goa ,Tiruppur ,Dindigul ,Theni ,Tenkasi ,Nella ,Kanyakumari ,Meteorological Centre ,Neelgiri ,Dinakaran ,
× RELATED தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்