×

அக்டோபர் முதல் பாம்பன் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

சென்னை: அக்டோபர் மாதம் முதல் பாம்பன் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய ஆர்.என்.சிங் இவ்வாறு தெரிவித்தார்.

The post அக்டோபர் முதல் பாம்பன் புதிய ரயில் பாலம் பயன்பாட்டுக்கு வரும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pamban New Railway Bridge ,Southern Railway General ,Manager ,CHENNAI ,Southern Railway ,General Manager ,RN Singh ,Pampan ,RN ,Singh ,Perambur ,Dinakaran ,
× RELATED பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது...