×

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இஓஎஸ்-08 செயற்கை கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் நாளை காலை 9.17க்கு ஏவப்படுகிறது.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் ஹரிகோட்டா...