- ஆணையாளர்
- சேலம்
- கீதா
- சேலம் பெருநகர காவல்துறை
- சிந்தலகரை
- எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்
- துணை ஆணையாளர்
- திருக்கோவிலூர்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- புதுக்கோட்டை…
- தின மலர்
சேலம், ஆக. 15: சேலம் மாநகர காவல்துறை தலைமையிடத்து துணை கமிஷனராக கீதா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள சிந்தலகரையை சேர்ந்தவர். துணை கமிஷனர் கீதா திருக்கோவிலூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியாக ஆவடி மாநகரத்தில், கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய அவர் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர துணை கமிஷனராக பதவியேற்றுள்ளார். அவரை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post துணை கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.