×

சொல்லிட்டாங்க…

தனது பதவி பறிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் சதி இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியது நகைப்புக்குரியது. :- அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல்
நமது லட்சியப் பயணத்தில், கொண்ட கொள்கைகளும் – செய்யும் சாதனைகளுமே வாளாகவும் கேடயமாகவும் துணைநிற்கும்.: – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,United States ,US State Department ,Vedant Patel ,
× RELATED ஷேக் ஹசீனா கட்சி பிரமுகர் கொலை மேகாலயாவில் உடல் கண்டெடுப்பு