×

‘ராம்சர் தலங்கள் சுற்றுச்சூழலை காப்பதில் தமிழக அரசு உறுதிப்பாடு வெளிப்படுகிறது’

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் சாதனை தமிழ்நாடு வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளையும், நமது திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

The post ‘ராம்சர் தலங்கள் சுற்றுச்சூழலை காப்பதில் தமிழக அரசு உறுதிப்பாடு வெளிப்படுகிறது’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Ramsar ,Nanjarayan Bird Sanctuary ,Tirupur district ,Ushveli Bird Sanctuary ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...